4 அக்., 2008

இன்றைய சிந்தனைக்கு-21:

ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்து கிடையாது. அப்பொருளைக் கொடுத்தவரின் அன்பைப் பொறுத்தே அப்பொருள் மதிப்பு பெறுகிறது. சிறியதோ, பெரியதோ அன்பினால் எந்தப் பொருளும் மதிப்புடையதாகிவிடும். - அன்னை சாரதாதேவி

கருத்துகள் இல்லை: