ஐந்கொட்டைக் குள்ளே அரசாளு மன்னவனை
ஐந்தடங்கியன் பால் அறி.
அன்னம், பிராணம், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என்னும் பஞ்சகோசக் கோட்டைக்குள் தானேதானாக நின்று இக்காயாபுரியை ஆளுகின்ற சுத்தாத்மராஜனை, ஐம்புலன்களும் புரஞ்செல்லாது அடங்கி, தூய உள்ளன்பால் அறிக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக