என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
20 டிச., 2018
செவிக்கின்பம்-4: அன்பு பிச்சை பாத்திரமல்ல, அக்ஷய பாத்திரம்!
அன்பு பிச்சை பாத்திரமல்ல, அக்ஷய பாத்திரம்! - திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ண அவர்களின் சிலிர்க்க வைக்கும் பேச்சு
இதுவரை பார்த்தவர்கள்: 173,559
"Tamil
Pulse"
பதிவிட்ட நாள்: ஜூலை 19, 2018
Jayanthashri
Balakrishnan 's Inspirational and best motivational Tamil speech - everyone
must watch and learn from this speech! Must Watch!
Jayanthasri
Balakrishnan, is a public speaker and a retired Professor of English, from PSG
College of Arts and Science, Coimbatore, Tamilnadu.
She is a double doctorate, having been awarded
two Ph.D Degrees, one in English by the Pondicherry University in 1998, and the
second one in Tamil by Bharathiar University, Coimbatore in 2009. She also
holds a Master’s Degree in Education from the University of Madras. She is a
registered Guide of Bharathiar University for Ph.D for both English and Tamil.
She did her research in the ‘English renderings of Kuṟuntokai’, which deals
with the problems of translating the Tamil text Kuṟuntokai. For her doctorate
in Tamil, she submitted her thesis on Tamil writer Jayakanthan’s novellas. நன்றி: திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், தமிழ் பல்ஸ் மற்றும் யூடியூப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக