4 ஜன., 2019

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-32: ஐஸக் நியூட்டன்

சர் ஐஸக் நியூட்டன் 1643ம் வருடம் இதே நாளில் (ஜனவரி 4) பிறந்தார். நியூட்டனின் ஈர்ப்பு விதிகள், இயக்க விதிகள் மற்றும் கணித நூல்கள் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன. மனித இன வளர்ச்சிக்கு அடிகோலிய அவரது கண்டுபிடிப்புகளால் இயற்பியல் மேதை என்று இன்றும் போற்றப்படுகிறார்.

கருத்துகள் இல்லை: