விழியற்றோர்க்கு மொழி வழங்கி அவர்கள் கல்விக்கண்ணை திறக்க உதவிய மேதை. 1809 இதே நாளில் (ஜனவரி 4) பிறந்தார். சிறுவயதில் நடந்த விபத்தொன்றில் தன் கண் பார்வையை இழந்தார்.
தீவிரமாக சிந்தித்து, இராணுவத்தில் பயன்படுத்தப்படும் நைட் ரைட்டிங் முறையை அடிப்படையாகக் கொண்டு 1829ம் ஆண்டு பார்வையற்றோருக்கான மொழி ஒன்றை உருவாக்கினார். ஒன்று முதல் ஆறு புடைப்புப் புள்ளிகளைக் கொண்ட இம்மொழி பார்வையற்றோருக்கு ஒரு வரப்பிரசாதமாக இன்றும் விளங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக