1 மார்., 2020

வரலாற்றில் சில மைல் கற்கள் : ஹிரோஷிமாவில் வெடித்ததைவிட 1000 மடங்கு அதிகமான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு!

1954ம் ஆண்டு மார்ச் முதல் நாள் அமெரிக்கா பிகினி அடோலில் 15 மெகா டன் ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதனை நடத்தியது.

இதுவரை அமெரிக்கா வெடித்து சோதனை நடத்திய குண்டுகளிலேயே மிகுந்த ஆற்றல் கொண்டது என்று கூறப்படுகிறது. அதாவது ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டைவிட ஆயிரம் மடங்கு ஆற்றல் மிக்கது!

100 மைல்களுக்கு இதன் பாதிப்பு இருந்தது.

ஆதாரம்: https://www.onthisday.com/photos/castle-bravo-nuclear-test?utm_source=On+This+Day+in+History+by+OnThisDay.com&utm_campaign=80125ecfcf-DE+AE&utm_medium=email&utm_term=0_b15ebf209d-80125ecfcf-112994029

கருத்துகள் இல்லை: