பாதாளக் கரண்டி!
கிணற்றில் நீரிறைக்கும் வாளி விழுந்து விடும். பகர்ந்து வீட்டில் கெஞ்சிக் கூத்தாடி பாதாளக்கரண்டி வாங்கி வருவோம். அதைக் கயிற்றில் கட்டி, கிணற்றில் போட்டு, துழாவு துழாவென்று துழாவுவோம். கிணற்றிலிருந்து என்னவெல்லாமோ வரும். இறுதியில் நாம் தேடிய வாளி வரும். அப்பாடா என்றிருக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக