10 ஜூன், 2020

கொரோனா தடுப்பு : சிலை முக்கிய தகவல்கள்

*சில மிக முக்கியமான விஷயங்கள்* 

கொரோனா தடுப்பு மருந்தான ஆர்சனிக் ஆல்பம் (ஹோமியோபதி), கபசுர குடிநீர் (சித்தா) பற்றி பலருக்கு ஆர்வமில்லாதது வருந்தத்தக்க விஷயம். 

*அவர்களுக்காக*:

1. இருமுறை நோபல் வென்ற லைனஸ் பாலிங்  (LINUS PAULING) உலகிற்களித்த கொடை வைட்டமின் C. நோய்த் தொற்றுகளிலிருந்து காக்க வல்ல ஆற்றல் படைத்தது இது.

2. WHO தடையை மீறி இங்கிலாந்திலும இத்தாலியிலும் கொரோனாவால் இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்தபோது தெரிய வந்தவை: 
(a) இறந்தவர்களில் பெரும்பாலானோர்க்கு வைட்டமின் D குறைபாடு இருப்பது. (எனவே வைட்டமின் D எடுத்துக் கொள்வது அவசியம்)
(b) ரத்தம் ஆங்காங்கே உறைந்திருப்பது (BLOOD CLOTS). 

3. BLOOD CLOT ஆவதைத் தடுக்க வைட்டமின் K போன்ற anticoagulants-ஐ எடுத்துக் கொள்வது நல்லது. இது பச்சைக் கீரைகளிலும் மிகுந்துள்ளது.

4. Zinc tablets. சளி பிடிப்பது, மூச்சுவிட சிரமம், நுரையீரல் தொற்றுக்களை போன்றவற்றை எதிர்க்கும் ஆற்றல் தருவது.

தகுந்த ஆலோசனை பெற்று இவற்றை அன்றாடம் எடுத்துக் கொண்டு உங்கள் நோயெதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

இப்போதைக்கு கொரோனாவிலிருந்து உங்களை காத்துக் கொள்ள இதுவே வழி.

கருத்துகள் இல்லை: