11 ஜூன், 2020

மலரும் நினைவுகள் : தேங்காய்ப்பத்தை !


சிறுவர்கள் தேங்காய் பத்தையை தின்பண்டமாக சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன் - தேங்காய் தாய்ப்பாலுக்கு நிகரானது, அதில் மானோலாரின் உள்ளது என்று இன்றைய அறிவியல் கூறுமுன்பே.
ஆனால் இன்றைய குழந்தைகள் ஆபத்தான நச்சு ரசாயனங்கள் கொண்ட பாக்கெட்டுகளில் அடைத்து ஃபேன்ஸியாக விற்கப்படும் பொடிய நொறுக்குத் தீனிகளை உண்பது வேதனையாக இருக்கிறது! 

கருத்துகள் இல்லை: