11 ஜூன், 2020

மாமேதை காம்ப்டன் பர்னட் பிறந்தநாள்!

உலக அளவிலான ஹோமியோபதி வளர்ச்சியில், ஒரு முக்கிய திருப்புமுனையாக விளங்கியவர், மாமேதை. மரு. ஜேம்ஸ் காம்ப்டன் பர்னட் ஆவார்.
 
அவரின் பிறந்த நாள் இன்று   (10 ஜூன்) 

அவர் ஹோமியோபதி சமுகத்திற்கு அளித்த படைப்புகளையும், அவர் ஆற்றிய பணிகளையும், மனதில் உள்வாங்கி , அவரது நினைவை போற்றுவோம், 

அப்ரோச்-சென்னை இயக்கத்தின் சார்பில் 
வாழ்த்துக்கள்...
🌹🌹🌹🌹💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽

கருத்துகள் இல்லை: