5 ஜூன், 2020

வாழ்த்துக்கள்!

40 ஆயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனைப் படைத்த  எஸ்பி.பாலசுப்ரமணியத்திற்கு இன்று பிறந்த நாள்.

ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றவர். 

ஒரே நாளில் 21 கன்னட பாடல்களைப் பாடி (ரெக்கார்டிங்) சாதனை படைத்தவர். 

அதே போல தமிழ் மொழியில் 16 பாடல்களையும் பாடி சாதனை படைத்தவர்.

ஐந்து தலை இசையமைப்பாளர்களுடன் பயணித்தவர்

நீடுழி  வாழ்க.

கருத்துகள் இல்லை: