23 ஆக., 2020

நூல்மயம் : "தமிழர் நாட்டுப் பாடல்கள்" : ஆசிரியர் நா.வானமாமலை

"தமிழர் நாட்டுப் பாடல்கள்"
ஆசிரியர் நா.வானமாமலை அவர்கள் 

தமிழக நாட்டார் பாடல்களை சமுதாயக் கண்ணோட்டத்தோடு அணுகும் முறையை இத்தொகுப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் வாழ்க்கையின் பல கோணங்களையும்,அவர்களது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன 

சிறப்பிற்கும் பாராட்டிற்குமுரிய அரியவகையிலான இம்முயற்சி கலை இலக்கிய ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த பயனளிப்பதாகும்.

தமிழகப் பல்கலைக் கழகங்களிலும்,கேரளப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ்த் துறையில் இந்நூல் மூல நூலாக பயன்பட்டு வருகிறது.ஆசிரியர்களும்,ஆய்வாளர்களும்,தமிழக நாட்டுப்பாடல் துறையில் இது சிறந்த நூல் என மதிக்கின்றார்கள் 

எமது நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு
பக்கங்கள் 580  
விலை ரூபாய் 475 / மட்டுமே 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு
 
மதுரைக் கிளை 
7708683563
WhatsApp

கருத்துகள் இல்லை: