Mr Nallakannu, 95, Freedom fighter, Tamil Nadu Politician a learned speaker and a great social reformer,
He is Hospitalized due age related health problems. Wish him a Speedy recovery ..
அரசியல் வாழ்வில் தூய்மையும், எளிமையும் , நேர்மையும் கொண்டவரும் சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரு மான 95 வயது ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் உடல் நலம் பெற்று நலமுடன் வாழ பிரார்த்தனை செய்வோம்.
நன்றி : திரு முத்துவேலு ஜகதீசன் , புதிய தகவல்கள் மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக