25 ஆக., 2020

நம்பிக்கை நட்சத்திரங்கள் : சுனிதா


மலை வாழ் குடியை சேர்ந்த இந்த பெண் பெயர் சுனிதா. 12ஆம் வகுப்பில் 98% பதிப்பெண் பெற்ற இவர்.. மேற்கொண்டு மருத்துவம் படிக்க தற்போது நீட் NEET தேர்வுக்கு தன்னை தயார் படுத்திவருகிறார். இவர் குடும்பம் வசிக்கும் மலை பகுதியில் மொபைல் நெட்ஒர்க் சிக்னல் கிடைப்பதில்லை.. ஆன்லைன் னில் படிப்பதற்கு மொபில் சிக்னல் கிடைக்க வேண்டும், அதனால் இவரது சகோதரர் அந்த பகுதியில் ஒரு குன்றில், ஓரளவுக்கு சிக்கினல் கிடைக்கும் இடத்தில், தன் சகோதரி படிக்க இந்த சிறிய குடிசை அமைத்து கொடுத்துள்ளார்.
இவள் தினமும் இந்த குன்றின் மேல் ஏறி காலை 6மணி முதல் மாலை 6மணி வரை படித்து வருகிறார்... 
#படிப்பு #கல்வி ஒன்றே நம்மை உயர்த்தும்.
கல்வி மிகவும் சக்தி வாய்ந்தது.
#வாழ்த்துக்கள் #சகோதரி..💐💐💐


நன்றி : திரு ஆனந்த் ரவி,  படித்ததில் ரசித்தது  மற்றும் முகநூல்.

கருத்துகள் இல்லை: