20 ஆக., 2020

அண்ணாமலையின் கைவண்ணம்!

இளமைக்காலங்களில் 
 1986ல் வரைந்த ஓவியம் 
Oil colour  24x19 
இளமைக்கால ஓவியம் 
பாதுகாக்கப்படாமல் கொஞ்சம் 
பழுதானது  இளமையைப்போல 
உணர்வுடன் கூடிய வண்ணங்களோடு 
தூரிகையின் தழுவல்கள்.

கருத்துகள் இல்லை: