உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி
அமெரிக்காவில் உள்ள கலிபோர்ணியா மாகணத்தில் அமைந்துள்ள கூகுள் நிறுவனம்.
தமிழ் மொழியை தன்னுடைய அலுவலகமொழியாக ( official மொழி) அங்கீகரித்துள்ளது.
இதில் முக்கிய பதவியில் உள்ள தமிழர் திரு சுந்தர்பிச்சைக்கும் . தமிழ் மொழியை அலுவலகமொழியாக்க அயராது பாடுபட்ட இலங்கை தமிழர் திரு விக்டர் அவர்களுக்கு நன்றி
.தமிழ் உலகின் மூத்த முதல்மொழி இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து. தமிழனாய் பிறந்த்தர்க்கு பெருமிதம் அடைவோம். வாழ்க தமிழ் வளர்க தமிழர் கலாசாரம்..🌹🙏
தமிழ் மண்ணே வணக்கம்.
வாழ்த்துகள் .
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
💐💐💐💐💐💐💐💐💐💐
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக