25 ஆக., 2020

நூல்மயம் : தொல்காப்பியம்

"தொல்காப்பியம்"
மூலமும் - உரையும்

எழுத்ததிகாரம்-சொல்லதிகாரம்-போருலதிகாரன் 

ஆசிரியர்; கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் 

எழுத்து,சொல்,பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டிருக்கும் இந்நூல் மொழி இலக்கணம் மட்டுமன்று.

தமிழினத்தின் வாழ்க்கைப் பாங்கு இத்தகையது எனக் காட்டும் பாடல் சான்ற புலனெறி வழக்கின் மரபு நிலை திரியா மாச்சி கூறும் அறிய இலக்கிய கோட்பாட்டின்,அகம் புரமேனும் பொருட்பிரிவு வழிப் பண்டைத் தமிழினத்தின் பண்பாடு உணர்த்தும் வீறும்,நிலத்தினியற்கையும்,
வெப்பதட்ப இயலும்,

விலங்கு பறவை,மரம்,செடி,கொடி,பயிர் என்னும் கருப்பொருள் வழிச் சுற்றுச்சூழல் 
காட்டும் மாட்சியும்

பொருளியலும்,சமூகவியலும்,உளவியலும்,
மெய்யியலும்,தொழிலியலும் எனப் பல அறிவுத்துறைச் செய்தியெல்லாம் ஒருங்கு உணர்த்தும் செறிவும் கொண்ட 
ஒரு கருவூலமாகக் காட்டுவது இந்நூல்

எமது நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு
விலை ரூபாய்  600 / மட்டுமே
(கெட்டி அட்டை பதிப்பு)

புத்தக தேவைக்கான தொடர்புக்கு 

மதுரைக்  கிளை 
7708683563
WhatsApp

கருத்துகள் இல்லை: