*சிங்கப்பூர்,மலேஷியா,மொரீஷியஸ் நாடுகளில் இந்தியர் என்றாலே பொதுவாக தமிழரைத்தான் குறிக்கும்.
*சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று.
*இலங்கையில் இரண்டாவது ஆட்சி மொழியாக தமிழ் இருக்கிறது.பாஸ்போர்ட்டில் கூட தமிழ் தமிழ் இருக்கிறது.
*மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.
*சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழில் வானொலி சேவையை வழங்கி வருகிறது.
*கனடாவில் தமிழர் தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.
*ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்ளது.
*ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய மொழிகளிலேயே அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரே இந்திய மொழியாக அந்தஸ்த்துடன் தமிழ் தான் சிறப்பாக இருக்கின்றது.
*12 நாடுகளில் தமிழை அலுவல் மொழியாக்கும் பணிகளில் அந்தந்த அரசாங்கங்கள் ஈடுபட முனைந்திருக்கின்றன.
*தமிழ் வாழ்க வெல்க!*
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக