#அதிசயம் ஆனால் #உண்மை!
சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் (ஊத்துக்கோட்டை) வழியில் இராமகிரி என்ற ஒரு கிராமம் உள்ளது.
அந்த கிராமத்தின் அருகே 1000 வருடம் பழமையான கோயில் உள்ளது.
இந்தக் கோயிலின் பிரதான மூர்த்தி கால பைரவர்
கோயிலுக்கு வெளியே ஒரு தீர்த்தம் உண்டு.
நந்தி வாயிலிருந்து இந்த தீர்த்தத்திற்கு நீர் கொட்டுகிறது.
வருடத்தில் 365 நாட்களும் தண்ணீர் வருகிறது இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று இந்நாள் வரை யாருக்கும் புலப்படவில்லை.
நந்தி வாயிலிருந்து வரும் தண்ணீர் அருமையாக இருக்கிறது.
நன்றி .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக