*தமிழனுக்கு பேசலைன்னா தூக்கம் வராது!*
எத்தனை வகையான
பேச்சு!
பேசு( speak)
பகர்( speak with data)
செப்பு(speak with answer)
கூறு ( speak categorically)
உரை ( speak meaningfuly)
நவில்( speak rhymingly)
இயம்பு( speak musically)
பறை ( speak to reveal)
சாற்று ( speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது ( speak to recite)
கழறு( speak with censure)
கரை( speak with calling)
விளம்பு( speak with a message)
தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார்.
*எந்த மொழிகளில் இந்த சொல்லாக்கம் உண்டு!*
எண்ணிப் பாருங்கள் தமிழின் வலிமையை!
*தமிழனாய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக