நண்பர்களே!
நமது அப்ரோச்-அறக்கட்டளை அமைப்பின் ஹோமியோபதி விழிப்புணர்வு கல்விக்குழு கூட்டம்
இந்த வாரம் ஞாயிறு
( 15 -08- 2021) நடைபெறவுள்ளது.
விவரம் :-
1.Materia Medica: Psorinum.
--- Thendral.
2. ஓமியோபதியின் பார்வையில் நோய்.
--- ச. ராமசாமி.
நேரம்:- மதியம் 3.00 மணிக்கு
இடம் :- நடேசனார் பள்ளி, 18, பழைய ESI சாலை,
(கனரா வங்கி பேருந்து நிறுத்தம்),
அம்பத்தூர்.
தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக