3 ஆக., 2021

டெல்டா வேரியண்ட் எச்சரிக்கை!

டெல்டா வேரியன்ட். 

பரிசோதனை தடுப்பூசி போட்டாலும் மாஸ்க்க பழையபடி போடுங்கிறாப்ல நம்ம ஃபாசி அண்ணாச்சி.
ஏன்னா, தடுப்பூசி போட்டாலும் போடாட்டாலும் ஒரே மாதிரி தான் இருக்காம் அவங்க மூக்குல டெஸ்ட் பன்னதுல.

தடுப்பூசி எந்த விதத்திலும் போட்டவருக்கு தொற்றை தடுப்பதில்லை. அவர் மூலம் மற்றவருக்கு பரவுவதையும் தடுக்கவில்லை. 

ஏலே.. 
மீண்டும் எச்சரிக்கிறேன்.

தடுக்காஊசி போட்டேன் என கொம்பு முளைச்சதா போட்டோ போடுற அறிவியல்வியாதிகள் மருவாதையா  தப்பூசி போட்டமா அமைதியா இருந்தமானு மொத்தத்தையும் மூடிட்டு கம்முனு வூட்டுக்குள்ளயே இருங்க. 
அங்க இங்க போய் பரப்பாதீங்க தீவிர உருமாறிய தொற்ற.

தடுக்காஊசி போடாதவங்க பாரபட்சமே பாக்காம இவங்க கிட்ட இருந்து இரண்டுவாரமாவது எட்ட நில்லுங்க. 

வீட்டுக்குள்ளயே விசம் ஒன்னு இருக்கேன்னு நிறைய பேர் என்ன பன்னலாம்னு பயந்து கேக்காங்க. 

பயப்படாதீங்க‌.
அடுத்தடுத்து வேரியன்ட் எத்தனை வந்தாலும் தடுக்காஊசி போடாத நாம தான் நம்ம கொரோனா வகைகளோட ஒன்னு மன்னா பழகி,  இயற்கையான உறுதியான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று, கொரோனா மற்றும் அதோட புள்ளைகுட்டிகளோட மரபணுவை நம்மோட இணைச்சிக்கப்போறோம். 

அறிவியல்வியாதிக மூனாவது டோஸுக்கு தயாராகட்டும்‌!
நாம நம்ம வேலைய பாப்போம்‌!

நன்றி :

கருத்துகள் இல்லை: