சிறுநீரில் ஸ்டெம் செல்கள் இருப்பதை நவீன அறிவியல் உறுதி செய்துள்ளது. எனவே சிறுநீர் சிகிச்சை மூலம் கடுமையான நாட்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும்.
அன்றாடம் உலகெங்கிலுமிருந்து சிறுநீர் சிகிச்சை மூலம் குணம் அடைந்தவர்களிடமிருந்து பெறும் தகவல்களும் இதை உறுதி செய்கின்றன.
எனவே இச்சிகிச்சை சுவாமி பூமானந்தா அவர்கள் குறிப்பிட்டது போல் ஒரு சர்வ ரோக நிவாரணி - A Panacea for all diseases - என்பது முற்றிலும் சரி என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
நன்றி : திரு.RM.R.ராஜசேகரன் அவர்கள், காரைக்குடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக