இவன் தான் பாலா நூல் ஒரு கலைஞனின் ஆரம்ப கால வரலாறு.
எது நோக்கி பயணம் செய்கிறோம் என்பதை பாலா அறிய வில்லை. ஆனால் கிடைத்த ஒரு வாய்ப்பில் பாலா கடின உழைப்பால் இல்லை மிக மிக கடினமான உழைப்பு மூலம் சினிமாவை கற்றுக் கொள்கிறார்...
இந்த உழைப்பை திரை ஞானத்தை வழங்கியதில் பெரும் பங்கு இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு ஒரு பங்கு உண்டு..
தொடர்ந்து கற்க பாலுமகேந்திராவின் திரைப்பட அனுபவம் கை கொடுத்தது...
இந்த நூலை யார் படிக்கலாம்..
எந்த துறையில் தான் சாதிப்பது என்று தெரியாமல் இருக்கும் அனைவரும் வாசிக்கலாம்...
எளிய நடையில் இருப்பது இன்னும் சிறப்பு.
பாலாவுக்கு ஒரு வேண்டுகோள்.. அடுத்தடுத்த திரைப்பட அனுபவம் பற்றிய நூல்கள் எழுதலாம்...
நன்றி :
Ms Jaya Ram,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக