SIMONE DE BEAUVOIR’S SECOND SEX -
சிமெண் டி பூவார்-
இரண்டாம் பாலினம் -
பேரா.இரா.முரளி
5,221 views
Nov 11, 2021
Socrates Studio
23.7K subscribers
#Simonedebeauvoir,#Secondsex,#existetialism
சிமோன் டி பொவார் (Simone de Beauvoir, ஜனவரி 9, 1908 – ஏப்ரல் 14, 1986) ஒரு
பிரெஞ்சுப் பெண் எழுத்தாளரும், மெய்யியலாளரும் ஆவார். மேலும் இவர் இருத்தலியல் தத்துவ
அறிஞராகவும் பெண்ணியவாதியாகவும் அரசியல் செயல்பாட்டாளராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும்
விளங்கினார். இவர் புதினங்கள்; மெய்யியல், அரசியல், சமூகப் பிரச்சினைகள் பற்றிய தனிக்கட்டுரைகள்,
தனி நபர் வரலாறுகள், தன்வரலாறு என்னும் துறைகளில் எழுதியுள்ளார். இப்பொழுது இவர் அவள்
தங்குவதற்காக வந்தாள் (She Came to Stay), மாண்டரின்கள் (The Mandarins) போன்ற இவரது
மீவியற்பியல் புதினங்களுக்காகவும்; பெண்கள் மீதான அடக்குமுறை, தற்காலப் பெண்ணிய அடிப்படைகள்
என்பன குறித்த இரண்டாம் பால் (The Second Sex) என்னும் விரிவான பகுப்பாய்வு நூலுக்காகவும்
பெரிதும் அறியப்படுகிறார்.
இக்காணொலி தாயாரிக்க உதவியாக இருந்த நூல் :
“சிமொன் தெ பொவ்வார்”
ஆசிரியர் : நாகரத்தினம் கிருஷ்ணா
எனி இந்தியன் பதிப்பகம், #102,எண்;57,பி.எம்.ஜி.காம்பெளக்ஸ்,தெற்கு உஸ்மான்
சாலை,தி.நகர்,சென்னை-17, தொலைபேசி:91-44-27329283.
Grateful
thanks to
பேரா.இரா.முரளி
Socrates Studio
and YouTube and all the others who made this video possible.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக