13 செப்., 2026

இன்றைய புத்தகம்

நூல் அறிமுகம்

தி. ஜானகிராமனின் 'மோக முள்' தமிழ் கிளாசிக் நாவல்

"காதலும் மோகமும்"

...முதல் பதிப்பு வெளியான ஆண்டு 1956, இவ்வாண்டு இந்நாவலின் 70-வது ஆண்டு.
காதலும் மோகமும் இசையுமே நாவலின் முக்கியமான புள்ளிகள். இளைஞனான பாபு முதிர்கன்னியான யமுனா மேல் ஈடுபாடு கொள்வதே நாவலின் மையம். இளம் பருவம் முதல் பார்த்து வந்த யமுனாவின் மீது கொள்ளும் ஈடுபாடுதான் பாபுவின் தவிப்புக்குக் காரணம்...

நன்றி: selvakumarreads
(இன்ஸ்டாவிலிருந்து)

முழுதாகப் பார்க்க:

https://www.instagram.com/p/Dc3r1TZCaVU/?utm_source=ig_web_button_share_sheet

நூலைப் பெற: 

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/mohamul_29/

மின்னூலைப் பெற:
https://books.kalachuvadu.com/catalogue/Mogamul_2149/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B07NL7YRQY

மின்னூலைப் பெற:
https://www.amazon.in/dp/B07Z4Z5HC7

#mogamul #thija #thijanakiraman #tamilbooks #books #booklovers #readers ##SupportTamilPublishing #காலச்சுவடு #தமிழ்நூல்கள் #தமிழ்புத்தகம் #தமிழ்இலக்கியம் #வாசிப்பு #நூல்வாசிப்பு #புத்தகஅன்பர்கள் #தமிழ்வாசகர்கள் #புத்தகபரிந்துரை

@followers Kannan Sundaram TopFans

கருத்துகள் இல்லை: