2 நவ., 2026

இன்றைய புத்தகம்


ஆனந்தின் ‘கவிதை என்னும் வாள்வீச்சு’

கவிதைசார் கட்டுரைகள்

...ஆனந்தின் அணுகுமுறை தனித்துவமானது. ஒரு கவிஞரின் படைப்புலகம் எத்தகைய அனுபவங்களிலிருந்து உருவாகிறது, அந்த அனுபவங்கள் எவ்வாறு கவிதையாக உருக்கொள்கின்றன, அவை கவிதையாகப் பரிணமித்த விதம் என்ன, முந்தைய படைப்புகளிலிருந்து அந்தக் கவிஞர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என ஒரு படைப்பின் உருவாக்கப் பயணத்தையே அவர் நம்முன் விரித்துவைக்கிறார்...

நன்றி: Ananthaprakash Reads
(முகநூலிலிருந்து)

முழுதாகப் பார்க்க:
https://www.facebook.com/share/p/1DmBVKVvu6/

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/kavithai-ennum-vallvechu_494/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B07S9Z4F6K

 #books #tamil #booklover #kalachuvadupublication #bookrecommendations #poems #tamilpoem 

@followers Kannan Sundaram TopFans

கருத்துகள் இல்லை: