என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
11 ஆக., 2008
பாரதிதாசன் கவிதைகள்-2: "படைத் தமிழ்"
இருளினை, வறுமை நோயை இடருவேன்; என்னுடல் மேல் உருள்கின்ற பகைக்குன்றை நான் ஒருவனே உதிர்ப்பேன்; நீயோ கருமான்செய் படையின் வீடு; நான் அங்கோர் மறவன்! கண்ணற் பொருள்தரும் தமிழே! நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக