2 அக்., 2009

இன்றைய சிந்தனைக்கு-81;

சென்ற இடத்தில் செலவிடா தீதுஒரீ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

மனதை அதன் போக்கில் விடாமல், நல்லவற்றின்பால் மட்டுமே ஈடுபடச் செய்வது அறிவு.

கருத்துகள் இல்லை: