9 பிப்., 2010

சுவாமி சுத்தானந்த பாரதியார் அருளிய யோக சித்தி: கடவுளியல்-1:

ஓங்காரமாகி ஒளியாய் உயிர்க்குயிராய்
நீங்காதான் இன்ப நிறைவு.

கடவுள் எங்கும் நிறைந்த ஓம் வடிவன், பிறன சொரூபி; அவன் அருளொளி, அவனே உயிர்க்குயிராக உள்ளந்தோறும் கோயில்கொண்ட சுத்தான்மா, அவன் எல்லாவற்றிலும் நீங்காதிருக்கிறான்.

கருத்துகள் இல்லை: