12 பிப்., 2010

யோக சித்தி-2: "கடவுளியல்-2"

உள்ளத்தான், ஒன்குமுலகத்தான், பேரின்ப
வெல்லத்தான் விண்ணின் விளக்கு.

இறைவன் அனைவர் உள்ளத்திலும் சுத்தான்மாவாக விளங்குகிறான். தனது அருளால் ஓங்கும் உலகில் விசுவாத்மாவாக, உலகநாதனாக விளையாடுகிறான். அவன் பேரின்பந்தரும், அருள்வெள்ளமாக, சுத்த சக்தியாக, பிராணசக்தியாக எங்கும் நிறைந்துள்ளான். அவன் பரமாகாயத்தின் அருட்பெருஞ் சோதிமணி விளக்காக விளங்குகிறான்.

கருத்துகள் இல்லை: