காமம் வெகுளி கலக்கமிலாத மனச்
சேமத்தினால் இறையைத் தேர்.
கடவுளைக் காணாது மறைக்கும் மனவழுக்குகள் காமம், சினம், அச்சம் இம்மூன்றுமே. ஆசைவெறியும், சினவெறியும், அச்சமும், கலக்கமும் இல்லாத மனம் சுத்த மனமாகும். சுத்த மனம் நமக்குப் பெரிய பாதுகாப்பளிக்கும். அப்பாதுகாப்பினால் வாய் மனம் கடந்து நமக்குள் விளங்கும் சுத்தனை அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக