14 மே, 2010

யோக சித்தி-28: உலகியல்-4

உலவுஉடலும் சிற்றுலகாம்; உள்ளத்தான் கோமான்;
நில்வியல்பே நீதி நெறி.

நடமாடும் உடல் ஒரு சிறிய உலகாகும். அதன் அரசன் உள்ளத்தானாகிய சுத்தாத்மா. அந்த ஆத்மராஜனின் நீதிநெறி அவரவர் மனச்சாட்சியின் இயல்பே ஆகும்.

கருத்துகள் இல்லை: