அலெக்ஸ் எனதருமை நண்பர்களில் ஒருவர். என் ஒத்த வயதினர். பல்துறை வல்லுநர் - ஓவியம், சிற்பம், இசை, கவிதை, ஹோமியோபதி என்று பல துறைகளிலும் ஆர்வமும், திறமையும் கொண்டவர். பழகுதற்கு இனியவர். நிறைய நண்பர்களைப் பெற்றவர். பரந்த மனம் கொண்டவர். தொண்டுள்ளம் கொண்டவர். இப்படி அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் இவ்வலைப்பூவில் தன் திறமையைக் காட்ட இசைந்துள்ளார். தொடர்ந்து எழுதுவார்.
நன்றி, அலெக்ஸ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக