என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
22 ஆக., 2010
நலக்குறிப்புகள்-62: பீன்ஸ்
பீன்சிலிலுள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக்கூடியது. பீன்ஸ் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும், இதயம் சரிவர இயங்க உதவும். இதில் ஆன்டி-ஆக்சிடண்டுகள், ஃபாலிக் அமிலம், வைட்டமின் B6 மற்றும் மக்னீசியம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக