வேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் ஓரளவு அறிவோம். நாம் அறியாத சில தகவல்கள் இதோ: அது உடலுக்கு ஊறு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் பலவற்றை அழித்து (anti-bacterial, anti-parasitic, anti-fungal, anti-protozoal and anti-viral) நம்மை காக்கும் சக்தி கொண்டது.
நன்றி: ஆங்கில நாளிதழ், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக