9 செப்., 2012

ஆன்மீக சிந்தனை-35:

மனிதன் ஆனந்தத்தை நாடுகிறான். ஆனால் அதை நிலையற்ற உலகப் பொருள்களிடத்தில் தேடி ஏமாற்றமடைகிறான். அடிமேல் அடியடித்து இயற்கைத்தாய் அந்த இன்பம் அழியும் பொருள்களிடத்து இல்லையென்ற பாடத்தைப் புகட்டுகிறாள். ஆனந்தத்தின் இருப்பிடம் இறைவன் என்பதை அறிந்துகொள்ளும்வரை அப்பாடம் நடக்கிறது – சுவாமி சித்பவானந்தர்

-  தினசரி தியானம் - சுவாமி சித்பவானந்தர் இயற்றியது - திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண  தபோவனப் பிரசுரம் 

கருத்துகள் இல்லை: