ஆற்றல் மிகப்பெருக்கி ஆளாக்கும் கல்வியினைப்
போற்றுக வீரர் பொலிந்து.
நாட்டில் ஞானவீரரும், தருமவீரரும், கருமவீரரும் பெருக வேண்டும். வழியென்ன? நாட்டிற்கேற்ற கல்விமுறை வகுத்தல். கல்வி எப்படி இருக்கவேண்டும்? ஒவ்வொரு மாணவன் உள்ளத்தும், ஆதார சக்கிரங்களிலும் பொதிந்து கிடக்கும் ஆற்றலை, சக்தியை, புலமையை மிகவும் பெருக்கி, அவனை வீட்டிற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் நலமுற வாழும் ஆளாக்கவேண்டும். அத்தகைய கல்வியை வீரர் எழுந்து போற்றவேண்டும். உண்மையான கல்வியைப் பரப்பும் வீரர் பொலிய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக