17 அக்., 2014

இன்றைய சிந்தனைக்கு-178:



நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி.
அதுவே இலக்கு என்பதை உறுதி செய்துகொள்.
கையில் பணமில்லையே, உடலில் வலுவில்லையே,
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே
என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே.
எதற்கும் பயப்படாதே; தயங்காதே!
இலக்கை நோக்கி அடியெடுத்து வை.
தொடர்ந்து முன்னேறு.
சோதனைகள் விலகும்.  பாதை தெளிவாகும்.
நோக்கத்தை அடைந்தே தீருவாய்.
அதை யாராலும் தடுக்க முடியாது.
-                          சுவாமி விவேகானந்தர்

கருத்துகள் இல்லை: