21 அக்., 2014

இன்று ஒரு தகவல்-41: பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து டீசல்



பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து டீசல்!
பிளாஸ்டிக் பைகளிலிருந்து டீசல் தயாரிக்க முடியும்.  பைரோலிசிஸ் முறையில் 30 முதல் 50 சதவிகிதம் கச்சா எண்ணெயை எடுத்து, டீசல் தயாரிக்க முடியும் என்று அமெரிக இல்லினாய்ஸ் ஆய்வகத்தில் பணி புரியும் இந்திய விஞ்ஞானி பிரஜேந்திரகுமார் சர்மா காட்டியுள்ளார். 

கருத்துகள் இல்லை: