12 அக்., 2014

ஆன்மீக சிந்தனை-48:

அறவழி நூல்களைப் படிப்பதும், ஆன்மிக அனுபவம் 

மிக்கவர்களுடன் பழகுவதும், ஆண்டவனிடத்தில் முழு 

நம்பிக்கை வைப்பதும், அவதார புருஷர்களின்

உபதேசங்களைப் 
பின்பற்றுவதும், பக்தி மார்க்கத்தில் 

வெற்றி கிடைக்க உதவி செய்யும் – ஸ்ரீ சத்ய சாய்பாபா

கருத்துகள் இல்லை: