நலக்குறிப்புகள் -
சிரிப்பு எனும் அருமருந்து
சிரிப்பு, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; இதயத்தையும், நுரையீரலையும் நல்வழியில் தூண்டும்; பிராணவாயு ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்; தசைகளைத் தளர்வாக்கும்; வலி நீக்கும்; ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். ஞாபகசக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல் போன்ற மூளையின் செயல்திறனைக் கூர் ஆக்கும்.
நன்றி – மருத்துவர் கு.சிவராமன், ஆ.வி, தொடர்கட்டுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக