நோய்
எதிர்ப்பாற்றலை அதிகரிக்க
கீரைகள்
பழங்கள்
பயிறு
வகைகள்
பருப்பு
வகைகள்
ஆகியவற்றை
உணவில் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய தூய நீரைப் பருகவேண்டும். உடற்பயிற்சிகள், நடைப் பயிற்சிகள், தேவையான
ஓய்வு, உரிய நேரத்தில் அளவான தூக்கம் ஆகிய அனைத்துமே நோய் எதிர்ப்பாற்றலை
அதிகரிக்க உதவுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக