ஆப்பிள் பழங்கள் மீது ஒட்டப்பட்டிருக்கும் லேபிள்களைப் பார்த்திருக்கலாம். அவற்றின் பொருள் என்னவென்று தெரிந்து கொண்டால் நல்லது.
ஐந்து இலக்க எண் - ஒன்பதில் ஆரம்பமானால் அது இயற்கை முறைப்படி உற்பத்தி செய்யப்பட்டது. அதில் செயற்கை நச்சுக்கள் (உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லை).
ஐந்து இலக்க எண் - எட்டில் ஆரம்பமானால் - மரபு அணு மாற்றம் செய்யப்பட்ட விதையிலிருந்து உருவாக்கப்பட்டது.
நான்கு இலக்க எண் - அன்றாட முறைப்படி உருவாக்கப்பட்டது; ஆனால் அதில் பூச்சி மருந்துகள் உள்ளன.
வாட்ஸ் அப்பில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக