நுங்கு
கோடையில் ஏற்படும் வயிற்றுக்கு கோளாறுகள் மற்றும் சருமப் பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்து மற்றும் உணவு. குறைந்த விலையில் கிடைக்கும் இனிமையான, குழுஉமையான உணவு.
மேலும் நுங்கைப் பற்றி சில தகவல்கள்:
மேலும் நுங்கைப் பற்றி சில தகவல்கள்:
நுங்கில்
வைட்டமின்
பி,
சி,
இரும்புச்சத்து,
கால்சியம்,
துத்தநாகம்,
சோடியம்,
மக்னீசியம்,
பொட்டாசியம்,
தயாமின்,
அஸ்கார்பிக்
அமிலம்
மற்றும்
புரதம்
போன்ற
சத்துகள் உள்ளன.
நுங்குக்குக்
கொழுப்பைக்
கட்டுப்படுத்தி,
உடல்
எடையைக்
குறைக்கும் ஆற்றல் உண்டு.
நுங்கு பசியையும்
தூண்டும்.
மலச்சிக்கல்
மற்றும்
வயிற்றுப்
போக்கு
இரண்டுக்குமே மருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக