"ஆடி மாசத்துல பொண்டாட்டியையும் புருஷனையும் ஏன் பிரிச்சு வைக்கிறாங்க?"
"ஆடித்தள்ளுபடில அத வாங்கித் தாங்க, இத வாங்கித்தாங்கன்னு பொண்டாட்டிங்க நச்சரிப்பைத் தாங்கமுடியாமத்தான் நம்மாளுங்க திட்டம் போட்டு தள்ளி வச்சிருக்காங்க"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக