கணவன்: எவ்வளவு தடவை நான் உனக்கு சொல்லியிருக்கேன், சமைக்கும்போது மொபைல் யூஸ் பண்ணவேண்டாம்னு? இப்ப பாரு ரசத்துல உப்பும் இல்ல, புளியும் இல்ல.
மனைவி: எவ்வளவு தடவை நான் உங்களுக்கு சொல்லியிருக்கேன், சாப்பிடும்போது மொபைல் யூஸ் பண்ண வேணாடாம்னு? நீங்க ஊத்தி சாப்பிடறது ரசம் இல்ல, பக்கத்துல வச்சிருந்த தண்ணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக