30 ஜூலை, 2018

இன்று ஒரு தகவல்-73: சராசரி மழை, அணைகளின் கொள்ளளவு மற்றும் அணைகளின் எண்ணிக்கை

சராசரி மழை, அணைகளின் கொள்ளளவு மற்றும் அணைகளின்  எண்ணிக்கை 

சராசரி மழை 
தமிழ்நாடு: 950 மிமீ 
கர்நாடகம்: 722 மிமீ 
ஆந்திரம்: 902 மிமீ 

மாநிலங்களில் உள்ள அணைகளின் சேமிப்புத்திறன் 

தமிழ்நாடு: 170 டி எம் சி 
கர்நாடகம்: 580 டி எம் சி 
ஆந்திரம்: 919 டி எம் சி 

மொத்த அணைகளின் எண்ணிக்கை 

தமிழ்நாடு: 116
கர்நாடகம்: 231
ஆந்திரம்: 343

கருத்துகள் இல்லை: