24 ஆக., 2018

நலக்குறிப்புகள்-119: மூன்று தலையாய விஷங்கள்

மூன்று தலையாய விஷங்கள் 

1. சீனி 
2. வனஸ்பதி 
3. மைதா 

இம்மூன்றையும் தொடர்ந்து கொள்பவர்கள் நோய்களுக்கு ஆளாவது உறுதி.  நோய்களிலிருந்து விடுபட முதற்படி, இவற்றிலிருந்து விடுபடவேண்டும்.

குறிப்பாக மைதா உணவுகளைத் தொடர்ந்து உண்பவர்கள் சர்க்கரை நோய்க்கு ஆளாவது உறுதி.

கருத்துகள் இல்லை: