27 ஆக., 2018

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-12: பரோட்டா

சென்னையில் கடந்த நான்கு மாதங்களாக 35-40 வயதில் மாரடைப்பால் இறப்போர் பற்றி அதிகம் செய்தி வருகிறது. இவர்களில் பெரும்பாலோர் முட்டை பரோட்டா, பாமாயிலில் வறுத்தெடுக்கப்படும் எண்ணெய் பரோட்டாவை தினமும் தொடர்ந்து உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மைதாவினால் செய்த உணவுப் பண்டங்கள் அல்லாக்ஸான் போன்ற ஆபத்தான பல வேதிப் பொருட்கள் கொண்டது என்பதை பதிவு செய்திருந்ததை இங்கே நினைவூட்டுகிறேன்.

கருத்துகள் இல்லை: